இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: உலகம் மது கூடுதலாக வேண்டும்: குரங்குகள் அடம்..!

மது கூடுதலாக வேண்டும்: குரங்குகள் அடம்..!

ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யாவில் கடும் குளிர் வாட்டுகிறது.கடும் குளிரிலிருந்து குரங்குகளை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கஜகஸ்தான் நாட்டிலுள்ள மிருக காட்சி சாலை குரங்குகளுக்கு ரெட் ஒயின் வழங்கினர். இந்த ரெட் ஒயின் குரங்குகளுக்கு மிகவும் பிடித்து இருப்பதால், இன்னும் அதிகமாக தர வேண்டும் என்று சில குரங்குகள் அடம் பிடித்து வருவதால்,  ரெட் ஒயின் கூடுதலாக வழங்குவதற்கான ஏற்பாடுகளில்  அதிகாரிகள்  ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)