நியூயார்க்(22 பிப் 2018): அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்கக்கோரி மாணவர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

வாஷிங்டன்(17 பிப் 2018): அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் தொடர்பு வைத்துக்கொண்டதை மாடல் அழகி கரேன் ஒப்புக்கொண்டுள்ளார்.

புளோரிடா(15 பிப் 2018): அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

மாஸ்கோ(11 பிப் 2018): ரஷ்யாவில் 71 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாலி(06 பிப் 2018): மாலத்தீவில் அவசரநிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டு தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டோக்கியோ(01 பிப் 2018): ஜப்பான் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 முதியவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

நியூயார்க்(31 ஜன 2018): 151 ஆண்டுகளுக்கு ஒரு முறை தெரியும் சூப்பர் மூன் உலகெங்கும் காட்சி தருகிறது.

சிட்னி(25 ஜன 2018): கிழக்கு ரஷ்யாவின் கடலோர பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அலாஸ்கா(23 ஜன 2018): அமெரிக்காவில் இன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

டொரண்டோ(14 ஜன 2018): கனடாவில் ஹிஜாப் அணிந்திருந்த 11 வயது மாணவி மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

Page 1 of 109