லாகூர் (31 ஜன 2017): லஷ்கர்-இ-தோய்பா தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரும் , ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் முகம்மது சயீத் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

நியூயார்க்(31 ஜன 2017): ஏழு இஸ்லாமிய நாடுகளுக்கான தடை இஸ்லாமியர்களுக்கான தடையல்ல என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

டொரண்டோ(30 ஜன 2017): கனடாவின் கியூபக் நகரில் மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

டொரான்டோ(29 ஜன 2017): எந்த நாட்டினரும் எங்கள் நாட்டுக்குள் வரலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நியூயார்க்(29 ஜன 2017): ஏழு முஸ்லிம் நாடுகளுக்கு அமெரிக்க விசா இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருப்பதற்கு ட்விட்டர் சமூக வலைதளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நியூயார்க்(29 ஜன 2017): ஏழு முஸ்லிம் நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்க அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம் விதித்த உத்தரவிற்கு அமெரிக்க நீதிபதி தாற்காலிக தடை விதித்துள்ளார்.

டெக்ஸாஸ்(29 ஜன 2017): அமெரிக்காவில் டெக்ஸாஸ் நகரில் உள்ள மசூதி மர்ம நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

நியூயார்க்(28 ஜன 2017): ஏழு இஸ்லாமிய நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்க அமெரிக்க அதிரபர் ட்ரம்ப் தடை விதித்துள்ளார்.

வாஷிங்டன்(21 ஜன 2017): 45-வது அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார் டொனால்டு ட்ரம்ப் இன்று பதவியேற்றார்.

ரோம்(19 ஜன 2017): இத்தாலியில் தொடர்ந்து மூன்றுமறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.