இஸ்லாமாபாத்(28 ஜூலை 2017): பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபின் பதவியை தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெல்போர்ன்(18 ஜூலை 2017): இஸ்லாத்தை நான் நம்புகிறேன், இஸ்லாம் உலக அமைதியை மட்டுமே கற்பிக்கிறது என்று உலக அழகி ஆஸ்திரேலியா 2017 எஸ்மா ஒலோடர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்(17 ஜூலை 2017): இந்தியாவில் மாட்டுக்கறியை வைத்து அரசியல் செய்வதோடு, இந்துத்துவாவை புகுத்தி சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

லண்டன்(10 ஜூலை 2017): லண்டனில் மீண்டும் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க்(02 ஜூலை 2017):தொலைதூரத்தில் அமைந்துள்ள பகுதிகளுக்கும் இணைய சேவையை அளிப்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தியால் இயங்கக் கூடிய ஆளில்லா விமானத்தின் இரண்டாவது சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளது.

இஸ்லாமாபாத்(30 ஜூன் 2017): பாகிஸ்தான் செய்தியாளர் இர்ஜா கான் இறந்துவிட்டதாக வந்த வீடியோ வதந்திக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.

லாகூர்(29 ஜூன் 2017): பாகிஸ்தானின் பெண் செய்தியாளர் மயங்கி விழுந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிட்னி(27 ஜூன் 2017): வானத்தில் ஏர் ஆசியா விமானம் குலுங்கியதால் பயணிகள் பீதியடைந்தனர்.

லண்டன்(25 ஜுன் 2017): நியூகேஸ்டிலில் ரம்ஜான் பெருநாள் தொழுகையின்போது கார் ஒன்று திடீரென கூட்டத்தில் புகுந்ததில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெர்ஜினியா(20 ஜூன் 2017): அமெரிக்காவில் தொழுகை நடத்திவிட்டு வந்த முஸ்லிம் இளம் பெண் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.