வாஷிங்டன்(11 செப் 2017): ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான தக்குதலை நிறுத்த வேண்டும் என்று மியான்மர் அரசுக்கு ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன் கோரிக்கை வைத்துள்ளார்.

ராகைன்(10 செப் 2017): ராகைன் மாகானத்தில் ரோஹிங்கிய போராளிகள் அறிவித்த ஒரு மாத போர் நிறுத்தத்தை மியான்மர் அரசு ஏற்க மறுத்துவிட்டது.

டாக்கா(09 செப் 2017): மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான தக்குதல் நடைபெற்று வரும் நிலையில் வங்கதேசத்தில் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளின் வருகை 3 லட்சத்தை தொட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாக்கா(06 செப் 2017): சுமார் 125000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

மாஸ்கோ(31 ஆகஸ்ட் 2017): புளூவேல் கேம் உருவாக்க பின்னணியில் செயல்பட்டதாக பெண் ஒருவர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மியான்மர்(30 ஆகஸ்ட் 2017): மியான்மரில் 18000 முஸ்லிம்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும், 2000த்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பார்சிலோனா(19 ஆகஸ்ட் 2017): ஸ்பெயின் தீவிரவாத தாக்குதலில் இந்திய தொலைக்காட்சி நடிகையொருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இஸ்லாமாபாத்(04 ஆகஸ்ட் 2017): பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாஹித் கான் அப்பாஸி பதவியேற்றுள்ளார்.

இஸ்லாமாபாத்(28 ஜூலை 2017): பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபின் பதவியை தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெல்போர்ன்(18 ஜூலை 2017): இஸ்லாத்தை நான் நம்புகிறேன், இஸ்லாம் உலக அமைதியை மட்டுமே கற்பிக்கிறது என்று உலக அழகி ஆஸ்திரேலியா 2017 எஸ்மா ஒலோடர் தெரிவித்துள்ளார்.