இஸ்லாமாபாத்(14 மே 2017): ரம்ஜான் மாதத்தில் பாகிஸ்தான் அரசு உணவகங்கள் விசயத்தில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு பெனாசிர் பூட்டோவின் மகள் பக்தவார் பூட்டோ சர்தாரி எதிப்பு தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்(11 மே 2017): அமெரிக்காவில் ஆசிரியை ஒருவர் எட்டு வயது சிறுமியின் ஹிஜாபை கிழித்து துன்புறுத்தியதோடு அவரை காயப் படுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெய்ஜிங்(11 மே 2017): சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் பலியாகியிருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாகூர்(08 மே 2017): 300 பயணிகளுடன் பறந்த விமானத்தில் சுமார் இரண்டரை மணிநேரம் சீனியர் விமானி உறங்கிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸ்(08 மே 2017): பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் வெற்றி பெற்றுள்ளார்.

நியூயார்க்(04 மே 2017): பயனர்களுக்கு புதனன்று இரவு வாட்ஸ் அப் செயலிழந்து திடீர் அதிர்ச்சி கொடுத்தது.

ஸ்டாக்ஹோல்ம்(02 மே 2017): சுவீடன் நாட்டின் மிகப்பெரிய ஷியா மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கராச்சி(29 ஏப் 2017): நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜகார்த்தா(28 ஏப் 2017): திருமணத்திற்கான பெண்களின் வயதை உயர்த்த வேண்டும் என்று முஸ்லிம் பெண்கள் மத குருக்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெர்லின்(28 ஏப் 2017): பர்தாவின் ஒரு பகுதியை (முகத்தை மூடுதல்) தடை செய்ய ஜெர்மன் சட்டத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.