நியூயார்க்(21 நவ 2016): சுவிட்ச் ஆஃப் ஆகும் ஐ போன் 6 பேட்டரிகளை திரும்பப்பெறுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

மாஸ்கோ(15 நவ 2016)::20 லட்சம் டாலர்களை லஞ்சமாக வாங்கியதாக ரஷ்ய பொருளாதார அமைச்சர் அலெக்சி உல்யுக்காயேவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிறிஸ்ட்சர்(13 நவ 2016): நியூசிலாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்(12 நவ 2016): பாகிஸ்தானில் வழிபாட்டுத்தலத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளனர்.

நியூயார்க்(12 நவ 2016): அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்குபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று புதிதாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்(11 நவ 2016): அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அதிபர் பராக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார்.

காபூல்(11 நவ 2016): ஆப்கானில் ஜெர்மன் தூதரகம் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் இரண்டுபேர் உயிரிழந்துள்ளனர்.

நியூயார்க்(10 நவ 2016): அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப் க்கு எதிராக அமெரிக்காவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நியூயார்க்(09 நவ 2016): அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.

சிலி(05 நவ 2016): சிலியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.