நியூயார்க்(03 நவ 2016): சில முக்கிய ஸ்மார்ட் போன்களில் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பின் வாட்ஸ் அப் சேவை இயங்காது என்று வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

கராச்சி(03 நவ 2016); பாகிஸ்தானில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 20 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

இஸ்லாமாபாத்(27 அக் 2016) 1985 ம் ஆண்டு நேஷனல் ஜியோகிராபிக் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் பெண் ஷர்பாத் குலா பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கராச்சி(25 அக் 2016): பாகிஸ்தானில் காவலர் பயிற்சி மையம் மீது நடத்தபட்ட தீவிரவாத தாக்குதலில் 60 பயிற்சி காவலர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டோக்கியோ(23 அக் 2016): ஜப்பானில் இன்று நடத்தப்பட தொடர் குண்டுவெடிப்பில் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேமரூன்(23 அக் 2016): கேமரூன் நாட்டில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 70 பேர் பரிதாபமாக பலியானாரகள்.

கோலாலம்பூர்(23 அக் 2016): மலேசியாவில் பலூன் தீ பிடித்து வெடித்ததில் 31 பேர் படுகாயமடைந்தனர்.

மாஸ்கோ (22 அக் 2016); சைபீரியாவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 19 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டன்(19 அக் 2016): லண்டன் நாடாளுமன்றத்தில் நடந்த பாலியல் பலாத்காரம் தொடர்பாக 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப்(17 அக் 2016) பாகிஸ்தானில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் பரிதாபமாக பலியாகினர்