லாஸ் ஏஞ்சல்ஸ்(03 டிச 2016): அமெரிக்க முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சில மசூதிகளுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியான்மர்(03 டிச 2016): மியான்மர் ராணுவத்தினரால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரிலிருந்து தப்பித்து வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

நியூயார்க்(02 டிச 2016): அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாட்ஸ் அப் மெஸஞ்சர் சேவை கீழ்க்காணும் இயங்குதளங்களில் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி(1 டிச 2016): ஆண்ட்ராய்டு பயன்படுத்துவோரின் ஸ்மார்ட் போன்களில் கூலிகன் மால்வேர் தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொலம்பியா(29 நவ 2016): பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த 76 பேரும் பலியானார்கள்.

காத்மண்டு(28 நவ 2016): நேபாளத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மொகடிஷூ26 நவ 2016): 

ஹவானா(26 நவ 2016): கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ உடல் நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 90.

பெய்ஜிங்(26 நவ 2016): சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சான் சால்வடார்(25 நவ 2016): மத்திய அமெரிக்காவின் நிகாராகுவா, எல் சால்வடாரில் இன்று இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமியும் தாக்கியதாக கூறப்படுகிறது.