சுனாமி தினமான இன்று இன்னொரு சுனாமி எச்சரிக்கை! Featured

Monday, 26 December 2016 10:20 Published in உலகம்

சான்டியகோ(26 டிச 2016): சிலி நாட்டில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் போர்ட்டோ குயிலான் நகருக்கு தென்மேற்கே 225 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

Related items

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.