மியான்மர் தண்ணீர் திருவிழாவில் 285 பலி! Featured

Tuesday, 18 April 2017 14:40 Published in உலகம்

மியான்மர்(18 ஏப் 2017): மியான்மர் தண்ணீர் திருவிழாவில் ஏற்பட்ட வன்முறையில் 285 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 1073 பேர் காயமடைந்துள்ளதகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக 1200 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்முறை, கொலை போதைப்பொருள் உள்ளிட்ட குற்றங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த வருட மியான்மர் தண்ணீர் திருவிழாவின்போது சுமார் 272 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

: A total of 285 people were killed and 1,073 others injured across Myanmar during a four-day water festival, media reports said.

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.