வாட்ஸ் அப் திடீர் செயலிழப்பு: அதிர்ச்சியில் பயனர்கள்! Featured

நியூயார்க்(17 மே 2017): வாட்ஸ் அப் செயலி புதனன்று மாலை பல இடங்களில் திடீரென செயலிழந்தது.

ஒரு பில்லியன் பயனர்களுக்கு அதிகமாக பயன்படுத்தும் செயலியான வாட்ஸ் அப் புதனன்று மாலை பல நாடுகளில் திடீரென செயலிழந்தது. சிலருக்கு மெஸேஜ் வரததை அடுத்து இந்த பிரச்சனை இருப்பதை உணர்ந்தனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நள்ளிரவில் இதே பிரச்சனை வந்தது. அது தற்போதும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Wednesday evening With users across the world reporting problems accessing the messaging service.