பாகிஸ்தான் நிறுவனர் முஹம்மது அலி ஜின்னா மகள் மரணம்! Featured

Friday, 03 November 2017 16:46 Published in உலகம்

நியூயார்க்(03 நவ 2017):பாகிஸ்தான் நிறுவனர் முஹம்மது அலி ஜின்னாவின் மகள் தினா வாடியா முதுமை காரணமாக மரணமடைந்தார்.

98 வயதான தினா வாடியா அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் தினா வாடியா மரனம் அடைந்ததை வாடியா குழுமத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தினா வாடியாவுக்கு மகன் நுஸ்லி, மகள் டயானா வாடியா மற்றும் நெஸ் மற்றும் ஜெ வாடியா என்ற இரு பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.