விமானத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த மருத்துவருக்கு சிறை! Featured

Saturday, 11 November 2017 09:18 Published in உலகம்

சியாட்டில்(1 நவ 2017): அமெரிக்காவில் விமானத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த இந்திய மருத்துவருக்கு சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் சியாட்டில் நகரிலிருந்து நியூ ஜெர்சி சென்றுகொண்டிருந்த விமானத்தில் உறங்கிக் கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் இந்தியாவை சேர்ந்த மருத்துவர் விஜயகுமார் கிருஷ்ணப்பா என்பவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் மருத்துவருக்கு 90 நாள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


A Indian doctor has admitted assaulting a sleeping girl on a flight from Seattle to New Jersey's Newark Liberty International Airport this summer.

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.