நியூயார்க்கிலிருந்து சியாட்டில் சென்ற விமானம் திடீரென நடுவழியில் தரையிறக்கம்! Featured

நியூயார்க்(07 டிச 2017): நியூயார்க்கிலிருந்து சியாட்டில் சென்ற விமானம் நடுவழியில் பில்லிங்ஸ் நகரில் தரையிறக்கப்பட்டது.

நியூயார்க்கிலிருந்து சியாட்டில் விமானப் பயண நேரம் ஆறு மணி நேரம் ஆகும். ஆனால் விமானத்தில் திடீரென கழிவறை பழுதுற்றதால் பயணிகள் இயற்கை உபாதையைக் கழிக்க முடியாமல் அவதியுறும் சூழல் ஏற்பட்டது. இதனை அடுத்து விமானம் மோன்ட்டனா மாநிலத்திலுள்ள பில்லிங்ஸ் நகரில் தரையிறக்கப்பட்டது.

A Delta flight from New York City to Seattle had to make a stop in Billings after the plane's toilets stopped working and passengers couldn't hold it any longer.