சிங்கப்புரில் திடீர் வெள்ளம்! Featured

Monday, 08 January 2018 15:25 Published in உலகம்

சிங்கப்பூர்(08 ஜன 2018): சிங்கப்பூரில் இன்று காலை ஏற்பட்ட திடீர் மழை வெள்ளத்தால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் முக்கிய வீதிகளில் இன்று காலை சுமார் 10:30 மணிக்கு ஏற்பட்ட இந்த மழை வெள்ளம் 20 நிமிடங்களிலிருந்து 1 மணிநேரம் வரை நீடித்தது.

சமூக வலைதளங்களில் இந்த வெள்ளம் குறித்த வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது.


Several parts of eastern Singapore were hit by flash floods on Monday morning (Jan 8), following intense rain.

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.