அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை! Featured

அலாஸ்கா(23 ஜன 2018): அமெரிக்காவில் இன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகானம் அருகே இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.9 ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

A magnitude-7.9 earthquake detected in the Gulf of Alaska has triggered tsunami warnings in Alaska and tsunami watches across several Western states.