கிழக்கு ரஷ்ய கடலோர பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! Featured

சிட்னி(25 ஜன 2018): கிழக்கு ரஷ்யாவின் கடலோர பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கத்தின் மையம் நிகோல்ஸ்கோயே நகருக்கு கிழக்கே 41 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்நிலநடுக்கத்தினை அடுத்து சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.