உலகெங்கும் 151 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரியும் சூப்பர் மூன்! Featured

நியூயார்க்(31 ஜன 2018): 151 ஆண்டுகளுக்கு ஒரு முறை தெரியும் சூப்பர் மூன் உலகெங்கும் காட்சி தருகிறது.

சுமார் 151 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதோன்றக்கூடிய அரிய சந்திர கிரகணத்தின் சூப்பர் மூன் காட்சிகள் இந்தியா உட்பட பல நாடுகளில் தெரியும். இந்திய நேரப்படி மாலை 5.18க்கு துவங்கி இரவு 8.41 வரை இந்த கிரகணம் தெரியும். உலகம் முழுவதும் இந்த நேரங்களில் எந்தெந்த நாட்டுக்கு இரவு நேரமோ அந்தெந்த நாடுகளில் எல்லாம் இந்த கிரகணத்தை பார்க்கலாம்.

The much awaited "Supermoon" became visible on Wednesday a little later than expected, but when it did at around 7:10 pm, the enthusiastic stargazers in New Delhi relished the rare spectacle with a sense of awe.