5 வது ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கி இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் நிலையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தினந்தோறும் ஏதேனும் ஒரு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது ஐ.பி.எல். கறுப்புப் பணம்,சூதாட்டம், பாலியல் புகார், போதை பார்ட்டி என பல்வேறு பிரச்சனைகள் அடுத்தடுத்து அணிவகுத்து நிற்கின்றன.
தொடர்ந்து வாசிக்க... Add new comment
சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி ஜனநாயக வழியில் இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்றும் தமிழ் ஈழம் பெற்றுத் தருவதே நமது ஒரே மூச்சு, தமிழ் ஈழத்தை வலியுறுத்தி , சென்னையில் விரைவில் மாநாடு நடத்தப் படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி உடன்பிறவாச் சகோதரி சசிகலா, அவரது கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன், உறவினர் ராவணன் என மன்னார் குடி வகையறாக்களை அதிரடியாகக் கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து காதல், கல்லூரி என இரு படங்களைத் தந்த பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வந்துள்ள திரைபபடம் வழக்கு எண் 18 /9.
கொழும்பு: கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை