இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விமர்சனம் செய்தி விமர்சனம்

செய்தி விமர்சனம்

ஆதீனத்தில் நடவடிக்கை - ஐ.பி.எல் லில் வேடிக்கை - அரசின் பாரபட்சம்!

5 வது ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கி இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் நிலையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தினந்தோறும் ஏதேனும் ஒரு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது ஐ.பி.எல். கறுப்புப் பணம்,சூதாட்டம், பாலியல் புகார், போதை பார்ட்டி என பல்வேறு பிரச்சனைகள் அடுத்தடுத்து அணிவகுத்து நிற்கின்றன.

ராஜபக்‌ஷே - ஜம்இயத்துல் உலமா திரைமறைவுப் பேச்சுவார்த்தை ஏன்?

கொழும்பு: கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தம்புள்ளை அல் ஹைரியா முஸ்லிம் பள்ளிவாயிலும் தம்புள்ளை இந்துக் கோவிலும் தீவிர இனவாதப் பௌத்த பிக்குகளின் தலைமையில் சேதமாக்கப்பட்டன.

நித்தியின் பிடியில் அருணகிரியார்?

நித்தியின் பிடியில் அருணகிரியார்?

மதுரை ஆதீனம் என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட  மடாதிபதியான அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் தமிழகத்தில் ஆன்மீகப் பணிகளையும்  தாண்டிப் பல்வேறு சமூகச் செயல்பாடுகளில் தம்மை ஐக்கியப் படுத்திக் கொண்டதன் மூலம் வித்தியாசமான முற்போக்குச் சிந்தனை கொண்டவர் என மதிக்கப்பட்டவர்.

சிங்கள இனவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம்களா?

தம்புள்ளையில் நடந்தது என்ன?

ஏப்ரல் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தம்புள்ளை மாநகரில் பௌத்த பிக்குகள் தலைமையில் சுமார் 2000 சிங்கள பௌத்தர்கள் மாபெரும் பேரணியொன்றில் கலந்துகொண்டனர்.

"தொடை தெரிய உடை அணிவது தவறாம் ?"

தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி ரஜினி, கமல் மற்றும் சிவாஜி உள்ளிட்ட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து , ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்து  இந்தித் திரையுலகிலும் கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி.

Page 1 of 4