சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி ஜனநாயக வழியில் இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்றும் தமிழ் ஈழம் பெற்றுத் தருவதே நமது ஒரே மூச்சு, தமிழ் ஈழத்தை வலியுறுத்தி , சென்னையில் விரைவில் மாநாடு நடத்தப் படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க... Comments (1)
அரசியல் விமர்சனம்
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி உடன்பிறவாச் சகோதரி சசிகலா, அவரது கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன், உறவினர் ராவணன் என மன்னார் குடி வகையறாக்களை அதிரடியாகக் கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.
திமுகவில் வாரிசு யுத்தம் கொஞ்ச காலமாக அடங்கி இருந்த நிலையில் இளைஞர் அணிக்கான நேர்காணலை நடத்த தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வந்தார் திமுக பொருளாளர் ஸ்டாலின்.
தற்பொழுது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 2014ல் தன் பதவி காலத்தை பூர்த்தி செய்யும் போது அடுத்த பிரதமராக யார் வருவர் ? 1 பில்லியன் மக்களின் பிரதிநிதியாக வரும் வாய்ப்பு யாருக்கு இருக்கும் ?