ஜெயலலிதா அரசு தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதில்லை என்றும் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு ஆகும் என்று புலம்பிய கருணாநிதியின் குடும்ப டிவிகளான சன் டிவி மற்றும் கலைஞ்ர் டிவி ஏனைய தொலைக்காட்சிகளைப் போன்றே சித்திரை புத்தாண்டு நிகழ்ச்சிகளைக் கொண்டாடியது.

தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, "தேமுதிகவுக்குத் திராணி இருந்தால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு பலத்தை நிரூபிக்கும்படி" ஜெயலலிதா சவால் விட்ட காரணத்தால் திருச்சி இடைத் தேர்தலில் போட்டியிடாத தேமுதிகவுக்கு இத்தேர்தல் மானப்பிரச்சினையாகி விட்டது.

மனிதன் தன்னை ஆறறிவு கொண்டவன் என்று மேம்படுத்திச் சொல்லிக்கொண்ட போதிலும் சிலரின் சிந்தனை குறைபாடுகளால் சிலசமயம் ஐந்தறிவுக்கும் கீழான உயிரினங்களின் குணாதிசயங்களுடன் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறான்.
Page 1 of 4