சேலத்தில், மக்களிடம் முறையாக நோட்டீஸ் வழங்கப்படாமல் முள்வாடி பகுதியில் பாலம் கட்டும் பணிகளை மேற்கொண்டதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்த சூழலியல் செயற்பாட்டாளர் மற்றும் சேலம் மக்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மனுஷ் மற்றும் கார்த்திக், முத்து ஆகியோரை கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 8) கைது செய்தார்கள் சேலம் டவுன் நிலைய காவலர்கள்.

முகப் புத்தகத்திலிருந்து , மதவெறியை, பிற மத துவேஷத்தை (உங்கள் நட்பு வட்டத்தைப் பொருத்தளவிலாவது) விரட்டியடிக்க நல்ல வழி!

2016 ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சியில் பூவுலகின் நண்பர்களின் நூல்களும் மற்றும் அவர்களின் கருத்தாக்கங்களும் காண்போரை வெகுவாக இழுக்கின்றது .

தேர்தல் சமயத்தில் பிடிபட்ட 570 கோடிகளும், அது பாரத வங்கியின் பணம்தானென்று வரும் செய்திகளும் சில எச்சரிக்கையை, வங்கியின் வாடிக்கையாளர் என்ற முறையிலும், நாட்டின் குடிமகன் என்ற முறையிலும், தேர்தல் காலத்து விதிமுறைகளின் கதிபற்றி கவலை கொண்டவன் என்ற முறையிலும், வங்கித் தணிக்கைத்துறையில் பணியாற்றிய அனுபவஸ்தன் என்ற முறையிலும் சில கருத்துக்களை வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ழக்கம்போல இன்றும் தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றச் சென்றேன்.  மா, மாதுளை, நெல்லி, எலுமிச்சை, நாரத்தை, தேக்கு என சிறு கன்றுகளுக்கு மட்டும் நீர் வார்ப்பது, மற்ற செம்பருத்தி, கருவேப்பிலை, முருங்கை மரங்களைக் கண்டும் காணாததுபோல வந்துவிடுவது என்பதே எனது வாடிக்கை!

தொடர்ந்து 398 ஆவது முறையாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது, தேசிய அளவிலான ஒரு அவசரநிலை அலட்சியம் செய்யப்படுகிறது.

இந்தியாவில் ஆசிரியர்கள் தங்கள் திறமைக்கு சம்பந்தமில்லாத வெவ்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுவது வாடிக்கையே.வாக்குச் சாவடிகளில், மக்கள்தொகை கணக்கெடுப்பு என பல பணிகளில் நீங்கள் ஆசிரியர்களைப் பார்க்கலாம்.

நரேந்திர மோடி தலைமையிலான பாசிச அரசு பதவியேற்றதிலிருந்து சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை ஆரவாரம் இல்லாமல் நிறைவேற்றி வருகிறது.

தேர்தல் வெப்பம், தமிழகத்தை தாக்கிக் கொண்டிருக்கிறது. தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சட்டசபை தேர்தலை நேர்மையாக, துாய்மையாக நடத்திட, பல்வேறு வகைகளில் முயன்று வருகிறார். வாக்காளர் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துகிறார்.

வெட்டியவனும் இந்து

வெட்டுப்பட்டவனும் இந்து...

"அதானாலென்ன

வாயை மூடிக்கொள்

நாமெல்லாம் ஒரே மதம்".