ரு காலத்தில் இஸ்லாம், கம்யூனிசம், மார்க்ஸிசம், முதலாளித்துவம், திராவிடம், நாத்திகம், பாசிசம், நாசிசம், இன மொழி மற்றும் மதம் சார்ந்த அரசியல் சிந்தனைப் பரவலாக்கத்தில் மேடைகளும், வீதிப் பேச்சுகளும் மட்டுமே முக்கிய பங்குகள் வகித்தன.

பெங்களூரில் ஒருவர் காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு காவல்துறையினர் அபராத ரஷீது அனுப்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி உணவகங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை என்பது தெரியும். தற்போது, உடுப்பி நகர கூட்டுறவு வங்கியும் அந்த வரிசையில் சேர்ந்து விட்டது.

ம்மாவுக்காக பஸ்ஸை எரிப்பதெல்லாம் தகுதியாக போஸ்டர் போடும் அவல நிலைக்குத் தமிழகத்தைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள்.

சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேமுதிகவின் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த் தனது தொண்டர்களை பார்த்து "நாம கிங்கா இருக்க வேண்டுமா? கிங் மேக்கரா இருக்க வேண்டுமா?"

கடந்த 60 ஆண்டு காலமாக அவினாசி பகுதி தமிழகத்திலேயே கடும் வறட்சியின் கொடுமையை அனுபவித்து வரும் பகுதியாகும்.

ந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமைக் கொள்கிறோம்.  காரணம் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

ன்புள்ள சமஸ், இன்றைய இந்து நாளிதழில் வெளியான உங்கள் கட்டுரையைப் படித்து வியப்படைந்ததோடு எனது பதிலையும் முன்வைக்கிறேன்.

விஜயாபதி திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் அமைந்துள்ளது.

கரூர்: தமிழக அதிமுக அரசின் சாதனைகள் குறித்த பிரச்சாரம் கரூரில் சூடுபிடித்துள்ளது.