"சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய, அமெரிக்க நாடுகள் மீது முஸ்லிம்கள் புனிதப்போர் நடத்த வேண்டும்" என்று ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சிக் குழு அழைப்பு விடுத்து உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

திமுகவின் அரவணைப்பில் லட்சோப, லட்சம் மக்கள் நிம்மதியான வாழ்கையை அனுபவித்து(!) வருகிறார்கள் என்ற கூற்று உண்மையாகவே இருக்கட்டும், மகிழ்ச்சியே!!! ஆனால் அந்த பெயரை சொல்லி பல பேர் வாழ்கையை நாசமாக்கி வாழும், நாட்டாமையை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?

விருது வாங்கிய சினிமா இது மட்டுமே முகவரி. பரபரப்பான வேலை பணிகளில் துணி துவைப்பதற்கு நேரம் இல்லாத பொருளாதார தேடலில் இரண்டு மணிநேரம் இந்த படத்திற்காக செலவு செய்ய வேண்டுமா என்ற மனச்சோர்வில், சரி ஒரு அரை மணிநேரம் படம் பார்ப்போம் என்ற எண்ணத்துடன் கதையின் காட்சி நகர்வைத் தொடர்ந்தேன்.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் வரும் 'செய்'தீ க்களை மட்டுமே நம்பி 'பொங்கல்' வைப்பது எத்தனை தவறானது என்பதை நேற்றைய இரு செய்திகளும் உணர்த்தியுள்ளன.

மாட்டுக்கறி - தற்பொழுது ஓட்டுவங்கி அரசியலில் ஹாட் டாபிக்!

பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதற்கொண்டே தலித் மற்றும் மதசிறுபான்மையினர் மத்தியில் இனம்புரியா அச்சமும், ஏமாற்றமும் நிலவுகிறது. அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்வாதார வழிகள் கேள்விக்குள்ளாகி இருக்கின்றன.

ந்திய தேசியக் கொடியை அவமதித்தால் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை என்று கொடி சட்டம் 2002 சொல்கிறது. அதன்படி, தேசியக் கொடியின்மீது எழுதுவதும் கொடியை அவமதித்ததாகவே அமையும்.

காத்மா காந்தியைப் படுகொலை செய்தது யார்? என்ற கேள்வியுடனான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் ட்விட்டர் பதிவால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

புழல் சிறையில் சிறைக்கைதிகள் தாக்கப்படக் காரணங்களும் கருத்துக்களும் சமூக எழுத்தாளர்களால் கதை திரைக்கதை வசனங்கள் கொண்டு எழுதப்பட்டாலும் மூலக்கதை குறித்து சிறைக்கைதிகளே சொல்லும் போது, உண்மை இனி சமூகத்தில் சக்கை போடு போடும் என்பதில் ஐயம் இல்லை.

திங்கள்கிழமை ஆல் இந்திய மஜ்லிஸ் இ முஷாவரத் எனும் முஸ்லிம் அமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, "மோடி அரசு 'அனைவருக்கும் ஆன வளர்ச்சியில் அனைவரும் சேர்வோம்' என்ற கொள்கையை வரவேற்றுப் பேசியிருந்தார்.