இதுமட்டும் நடந்திருந்தால் ஆர்.கே.நகரில் தேர்தலே நடக்காது! Featured

Monday, 11 December 2017 12:26 Published in சமூக வலைதளம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 300 சிசிடிவி கேமராக்கள் உபயோகப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கு சமூக வலைதளங்களில் கீழ்க்கண்டவாறு வறுத்தெடுத்துள்ளனர்.

ஒரே ஒரு கேமரா அப்பலோவில் பொறுத்தப்பட்டிருந்தால் இந்த இடைத்தேர்தலுக்கே வாய்ப்பு இல்லாமல் போயிருக்குமே என்பது நெட்டிசன்களின் நியாயமான கேள்வி.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.