இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: குட்டீஸ் தெரிந்துகொள்வோம்!

தெரிந்துகொள்வோம்!

தெரிந்துகொள்வோம்!ஐம்பெரும் காப்பியங்கள்:

1) சிலப்பதிகாரம்
2) மணிமேகலை

3) குண்டலகேசி
4) வளையாபதி
5)  சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள்:

1) நீலகேசி
2) யசோதர காவியம்
3) நாககுமார காவியம்
4) உதயணகுமார காவியம்
5) சூளாமணி

ஐந்நிலங்கள்:

1) குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த பிரதேசமும்
2) முல்லை - காடும் காடுசார்ந்த பிரதேசமும்
3) மருதம் -வயலும் வயல்சார்ந்த பிரதேசமும்
4) நெய்தல் - கடலும் கடல்சார்ந்த பிரதேசமும்
5) பாலை - மணலும் மணல்சார்ந்த பிரதேசமும்

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: