நவீன கால அரசியல் வரலாற்றில் எகிப்தியப் புரட்சி மிகப் பெரும் திருப்புமுனையாய் அமைந்தது. புரட்சி வரலாற்றில் "பிரான்ஸியப் புரட்சி" பெற்றிருந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை எகிப்தியப் புரட்சி விஞ்சிவிட்டது என்றால், அது மிகையில்லை.
மகளிர்
சரித்திரத்தின் சிகரத்தில்: பெண்களும் புரட்சியும்!
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ?
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ?
- ஷைலஜா
மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால் எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்கு!
"கூண்டுப் பறவை பாடுவதேன் என நானறிவேன்"
இது என்ன ,கவிதை வரியா?" என நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. இல்லை, இது ஒரு புத்தகத்தின் தலைப்பு. 'அமெரிக்காவின் மிகப் பிரபலமான கறுப்பினப் பெண் சுயசரிதையாளர்' என்று அறிஞர் ஜோனே எம். ப்ரக்ஸ்டன் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்ட கலாநிதி மாயா அஞ்சலோவின் சுயசரிதை நூல்தான் இவ்வளவு கவித்துவமான ஒரு தலைப்புடன் வெளிவந்துள்ளது.
உலகின் சாதனைப் பெண் - அன்னை தெரசா!
நீலநிறக் கரைபோட்ட வெள்ளைக் கைத்தறிச் சேலை. சுருக்கங்கள் நிறைந்த முகம். கருணை பொங்கும் விழிகள். இன, மத, பிரதேச வேறுபாடற்ற சேவை மனப்பாங்கு. இவற்றின் மொத்த உருவமாகத் திகழ்ந்த அன்னை தெரசா 'உலகின் சாதனைப் பெண்க'ளில் இன்று இடம்பெறுகின்றார்.
பசுமையின் தாய் பேராசிரியை வங்கரி மாதாய்!
"மாதராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்" என்றான் பாரதி. சமையலையும் சீரியலையும் விட்டால் பெண்களுக்கு வேறு கதியே இல்லை என்று கருதும் துர்ப்பாக்கியம் தமிழ்ப் பெண்களைவிட்டு நீங்கி வாழ்வில் புதுமை புனையவும் புவனம் பயனுற வாழவும் வேண்டுமெனில், தம்மை ஒத்த மாதர்கள் இந்த உலகில் சாதனைப் பெண்களாய் வாழ்ந்த சரித்திரத்தை அவர்கள் படிக்க வேண்டும்; தாமும் புது சரித்திரம் படைக்க முன்வரவேண்டும்.