பசுக்கள் மீதான கவனமும் சிசுக்களின் பலியும்: கருத்துப்படம்

Sunday, 13 August 2017 03:13 Published in கேலரி

பசுக்களின் மீது கவனம் செலுத்தும் அரசு சிசுக்களை காக்க தவறிவிட்டதை உணர்த்தும் கருத்துப்படம்.

நன்றி: ARToons

Last modified on Sunday, 13 August 2017 03:19
Comments   
+2 #1 இன்னொரு கமலஹாசன் 2017-08-13 03:43
பசுவென்றால் இவருக்குப் பாசம்
பெருங்காளை விந்தின் பிள்ளை.
சிசுவென்றால் அலட்சியத்தால் சாவு
சாத்தான்கள் ஆட்சிக்குக் காவு
அசைவற்றுத் திகைக்கிறது தேசம்
அறியாமல் செய்துவிட்ட பாவம்.
விசையுறட்டும் அறமென்னும் வீச்சு
வீழ்ந்திடுக வீணரிவர் ஆட்சி.
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.