சென்னை (12 ஜூலை 2018): இந்த வயசில் உங்களுக்கு இந்த வேலை தேவையா? என்று நடிகை கஸ்தூரியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

விமானத்தில் இனிமேல் செல்போன் இன்டர்நெட் பயன்படுத்தலாம்!

டந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் தொலைக்காட்சியில் ‘அன்பே அன்பே’ என்று சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஓடி வரும் விளம்பரத்தின் போது பாய்ந்து சென்று ரிமோட்டை எடுத்து சேனல் மாற்றியதுண்டென்றால் மேலே தொடரவும். இல்லை, அந்த விளம்பரத்தை ரசித்துப் பார்த்த நபர் நீங்கள் என்றால் நமக்குள்ளே கொஞ்சம் கூட கெமிஸ்ட்ரி இல்லை என்று அர்த்தம்.

காலா டீசர் வெளியாகியுள்ள நிலையில் வடிவேலு வெர்சன் ஒன்றை வெளியிட்டு கலக்கியிருக்கிறார்கள். கட்சி ஆரம்பிக்கப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த நாளில் இருந்தே "ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு" என்ற பெயரில் தமிழர்களால் நக்கல் அடிக்கப்பட்ட Tag இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. கொள்கை என்னவென்று தெரியாமல் கட்சியா என்று மக்கள் வியந்து நகைத்தனர். இந்த சூழலில் தற்போது வெளியாகி இருக்கும் காலா டீஸர், நக்கல் செய்யப் பட்டுள்ளது.

லிப் சிங் சரியா ஒத்துப்போகுது. செம்ம கிரியேட்டிவிட்டி

மலையாளப் பாடலான ஜிமிக்கி கம்மல் தற்போது வைரலாகி வரும் நிலையில் அது குறித்து ஒரு இளம்பெண் சொலவதை கேளுங்கள்.

இப்போது பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகியுள்ள ஜிமிக்கி கம்மல் மலையாள பாடல் ஏற்கனவே தமிழில் ஹிட்டடித்த ஒரு பாடலின் தழுவல்.

தமிழகம் முழுவதும் தற்போது சமூக வலைத்தளங்களில் பேமஸ் ஜிமிக்கி கம்மல் தான். மோகன் லால் படத்தில் இடம்பெற்ற இப்பாடல் தமிழகம் முழுவதும் பலரின் ரிங்டோனாக மாறியுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து நிற்க.. இணையங்களுக்கு தொலைபேசி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆஃபர் கொடுப்பதை விவரிக்கும் நகைச்சுவை வாட்ஸ் அப் பதிவு.

எம்.பி. இல கணேசன் நாட்டுக்காக தமிழகத்தை தியாகம் செய்ய சொன்னது நினைவில் உள்ளது தானே.

பக்கம் 1 / 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!