லிப் சிங் சரியா ஒத்துப்போகுது. செம்ம கிரியேட்டிவிட்டி

மலையாளப் பாடலான ஜிமிக்கி கம்மல் தற்போது வைரலாகி வரும் நிலையில் அது குறித்து ஒரு இளம்பெண் சொலவதை கேளுங்கள்.

இப்போது பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகியுள்ள ஜிமிக்கி கம்மல் மலையாள பாடல் ஏற்கனவே தமிழில் ஹிட்டடித்த ஒரு பாடலின் தழுவல்.

தமிழகம் முழுவதும் தற்போது சமூக வலைத்தளங்களில் பேமஸ் ஜிமிக்கி கம்மல் தான். மோகன் லால் படத்தில் இடம்பெற்ற இப்பாடல் தமிழகம் முழுவதும் பலரின் ரிங்டோனாக மாறியுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து நிற்க.. இணையங்களுக்கு தொலைபேசி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆஃபர் கொடுப்பதை விவரிக்கும் நகைச்சுவை வாட்ஸ் அப் பதிவு.

எம்.பி. இல கணேசன் நாட்டுக்காக தமிழகத்தை தியாகம் செய்ய சொன்னது நினைவில் உள்ளது தானே.

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணிக்கு ஏன் அரசு தடை விதிக்கவில்லை என்பதை சுட்டும் வாட்ஸ் அப் அலப்பறை

பணப்பிரச்சனையைத் தொடர்ந்து பொதுமக்கள் சந்தித்து வரும் அவதியை நகைச்சுவையாக உணர்த்தும் காணொளி.

அ.தி.மு.க.பொதுச்செயலாளராக சசிகலாவை பெரும்பாலான அ.தி.மு.க.நிர்வாகிகள் முன்மொழிந்துள்ள நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு முன்,பின் நிகழ்வுகளை நகைச்சுவையாக சித்தரித்துள்ள காணொளி.

பிரதமர் மோடி ரூ 500 மற்றும் 1000 தடை அறிவிப்புக்குப் பிறகு பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் இதனை சுற்றி வரும் அலப்பறைகளுக்கு குறைச்சல் இல்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...