15. அமைதியும் கண்டிப்பும்

தேவையில்லாமல் பேசி மாட்டிக்கொள்பவர்களை நிறையப் பார்த்திருப்போம். கணவர்களுள் பெரும்பாலானவர்களுக்கு அது தவறாத அனுபவமாகவும் வாய்த்திருக்கும்.

14. வாய் திறக்கும் நேரம்

பிரச்சினைக்கு உரியவருடன் பேசிப் பிரச்சினையைத் தீர்க்காமல் அமைதியாக இருந்து விடுவோம் என்று முடிவெடுக்கிறோம் இல்லையா, அதற்கு என்ன காரணம்? பெரும்பாலும், நம்மால் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விடமுடியும் என்ற அவநம்பிக்கை. அது நமது இன்னல்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

13. மௌனமும் கற்பனையும்

சிறு வயதில் படித்த கதையொன்று குத்துமதிப்பாக நினைவிற்கு வருகிறது. பாடத்தை ஒழுங்காகப் படிக்காமல் பராக்குப் பார்த்தவர்கள்கூட, இந்தக் கதையைத் தவற விட்டிருக்க மாட்டீர்கள்.

12. உள்மன உறுத்தல்

சென்ற அத்தியாயத்தில் நம்மை நாமே நான்கு கேள்விகள் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி, முதலாவதாக, ‘பேசாமல் பொத்தி வைத்த கவலைகளும் அக்கறைகளும் எனது செயல்களில் வெளிப்படுகின்றனவா?’ என்பதைப் பற்றிப் பார்த்தோம்.

11. வாய் மூடினாலும் பேசும்

மோதுவதா? வேண்டாமா?’ என்று முடிவெடுக்க இரண்டு முக்கிய விஷயங்களை அறிய வேண்டும்; அதில் முதலாவது – ‘பேச வேண்டிய விஷயங்களில் பேசாமல் மௌனம் காக்கிறோமா என்பதாகும்’ என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.

10. மோதல் ரெடி?

பிரச்சினைகளைக் கூறு போட்டு முடித்தாயிற்று. பிரச்சினையில் எது வெகு முக்கியமான கூறு என ஆய்ந்து மூலக்கூறை கண்டுபிடித்து விட்டீர்கள்.

9. என்ன வேண்டும்?

கோபி, வாசுகி தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள். பள்ளியில் படிக்கும் சிறுவர்கள். தொழில் நிறுவனம், மென்பொருள் வல்லுநர் என்று கணவனும் மனைவியும் பக்கா பிஸியான நகரவாசிகள். வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக்கொள்ள வேணி என்று ஒரு மூதாட்டி.

8. பின் விளைவும் உள்நோக்கமும்

ண்பர் ராகவன் வருத்தமுடன் அமர்ந்திருப்பதைக் கவனித்துவிட்டு நெருங்கி வந்தார் தாஸ். “என்னாச்சு?” என்று விசாரித்தார். இருவரும் தொழில் முறையில் நல்ல நண்பர்கள். அதனால் பரஸ்பர வாஞ்சை அவர்கள் மத்தியில் அமைந்திருந்தது.

7. உறவுக்கு உலை

‘எள்ளல், எகத்தாளம், நக்கல், சரமாரியான புகார், குறை என்று ஆரம்பித்தால் எப்படி எதிர்த்தரப்புக் கடுப்பாகித் தன் குறையை மறைக்க முயலுமோ அதேபோல் எடுத்த எடுப்பில் நெற்றியில் அடித்தாற் போல் அவரின் குறையை உடைத்துப் பேசும் போதும் எதிர்த்தரப்புக் கடுப்பாகித் தன் குறையை மறைக்க முயலாதா?’ என்று ஆத்தூர் அங்காடி ஹஸன் கேட்டிருந்தார்.

6. இரண்டாம் மோதல்

டனடியாகப் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளின் உதாரணமொன்றைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இங்கு மற்றோர் எளிய உதாரணத்தைப் பார்ப்போம். சென்னையிலுள்ள மென்பொருள் ஏற்றுமதி நிறுவனத்திற்குப் பல கோடி ரூபாய் வருமானமுள்ள பெரிய பணி கிடைத்திருந்தது. அதைக் கொண்டாட என்ன செய்வார்கள்?

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...