×

எச்சரிக்கை

JUser: :_load: பதிவேற்ற இயலாத பயனாளர் - id: 29

5. முதலாம் மோதல்

சென்ற அத்தியாயத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு அன்பர்கள் பதில் அனுப்பியிருந்தார்கள். அவற்றில் இரண்டு பிரச்சினையின் மூலக்கூறை நெருங்கியிருந்தன. மோடியிடம் ஒற்றை வாக்கியத்தில் அவரது பிரச்சினையைக் கூற வேண்டும்; என்ன சொல்வீர்கள் என்றதற்கு -

4. மூலக்கூறு

பிரதமர் நரேந்திர மோடியை ஏதோ ஒரு நாட்டின் ஏர்போர்ட்டில் எதிரும் புதிருமாய்ச் சந்தித்து விடுகிறீர்கள். அவரிடமும் அவரது ஆட்சி நிர்வாகத்திலும் உங்களுக்கு ஆயிரம் குறை, புகார், பிரச்சினை. ஆனால் ஒற்றை வாக்கியத்தில், ஒரே ஒரு வாக்கியத்தில் அவரிடம் நீங்கள் பிரச்சினையைக் கூற வேண்டும். என்ன சொல்வீர்கள்?

​3. காகிதாயுதம்

சென்னையில் பிரபலமான அச்சக நிறுவனம் ஒன்று. அச்சுத் தொழிலுக்கு முக்கியமான மூலப் பொருள் எது? அச்சு இயந்திரம், மை என்று பலவற்றைச் சொன்னாலும் வெகு முக்கியமானது காகிதம்.

மோதி மோதி உறவாடு-2!

அக்டோபர் 22, 2015

2. மௌனம் கலை

ந்தத் தொடரைத் தொடரும் முன் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அது வாத விவாதத்திற்கும் பிரச்சினைகளை எதிர்கொண்டு பேசித் தீர்ப்பதற்கும் உள்ள வேறுபாடு. இரண்டிற்கும் இடையே அப்படி என்ன வேறுபாடு? குழப்புவதைப் போல் இருக்கிறதே என்கிறீர்களா? எளிய உதாரணங்களைப் பார்ப்போம்.

மோதி மோதி உறவாடு -1!

அக்டோபர் 14, 2015

1.         மோதிப் பார்

ண்களை வேறெங்கும் செலுத்தாமல் கம்ப்யூட்டர் திரையில் மூழ்கியிருந்தான் ஆதித்யன். நாளைக்குள் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் வந்துவிட வேண்டும் என்று அவனுக்குக் கெடு அளிக்கப்பட்டிருந்தது. முடித்துவிடலாம் என்று தோன்றியது. மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்தான்.

ணக்கமற்ற சக மனிதர்களும் நெருக்கடிகளும் சவால்களும் இல்லாதவர் யார்?

செல்போன் ஒலிக்கிறது...

ஹலோ நான் தர்மர் பேசறேன்.. அர்ஜுனா நீ எங்க இருக்க..?

ஹாய்! பிரதர் நான் பிரண்ட்ஸோட ஸ்னோ பவுலிங் சென்டரில் இருக்கேன்..

நாங்கள் திமுகவிலிருந்து வெளியேற்றப்படவும் இல்லை; வெளியேறவும் இல்லை. -திருமா
# ஈயம் பூசுனமாதிரியும் இருக்கணும்! பூசாத மாதிரியும் இருக்கணும்!

பக்கம் 4 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...