யாரிடம் மோதுகிறாய் - பெரியாரிடம் மோதுகிறாய்: பாடல் வீடியோ

மார்ச் 10, 2018 4080

தந்தை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று ஹெச்.ராஜா கூறியதை அடுத்து கிளம்பிய எதிர்ப்பில் உருவான பாடல். சர்ச்சை செய்து ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதில் ஹெச். ராஜா வல்லவர். சமீபத்தில் அவர் கிளப்பிய சர்ச்சைக்கு பதிலடியாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

பாடல் வரிகள்: ஆரூர் புதியவன்
பாடியவர்: அதிரை ஜாஃபர்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...