அவ்ளோதான் எங்கள் தேச பற்று!

மார்ச் 13, 2019 624

ஆண்டாளுக்காக பொங்குவேன், ஆனா "நீட்" னா ஆப் ஆயிருவேன்.

சின்மயினா கண்ணீர் வரும்,
அனிதான்னா ஆறுதல் கூட வராது.

"We want war" ம்பேன், ஆனா பொள்ளாச்சி டேக்ல என்னனு படிக்க மாட்டேன்.

இந்து, இந்தியானா வருவேன். ஆனா அது தமிழ், தமிழ்நாடுனா வரமாட்டேன். அவ்ளோதான் எங்க தேசப்பற்று.

-ஜோக்கர் 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...