நான் பாட்டுக்கு சும்மாதானேடா இருந்தேன் - ரிலாக்ஸ்

மே 17, 2019 928

மத்தியில் ஆட்சி அமைத்தது முதல், இதுவரை செதியாளர்களையோ, தொலைக் காட்சி பேட்டிகளையோ சந்திக்காத மோடி கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி பேட்டியில் க்ளவுட், இமெயில் என்று அடித்து விட்டது விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த மோடி துணைக்கு அமித்ஷா வை வைத்துக் கொண்டு வாய் திறக்காமல் அனைத்து கேள்விகளுக்கும் அமித் ஷாவை பதிலளிக்க வைத்ததும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...