நம்ம நாட்டை காப்பாற்ற எழுமிச்சை பழம் மட்டுமே போதுமே!

அக்டோபர் 11, 2019 513

ரஃபேல் போர் விமானத்தை எழுமிச்சை பழம் வைத்து பூஜை செய்ததை பலரும் மீம்ஸ் போட்டு தாக்கி வருகின்றனர்.

பிரான்சிடம் இருந்து வாங்கிய முதல் போர் விமானமான ரஃபேல் விமானத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுமிச்சை பழம் வைத்து பூஜை செய்தார். இதனை பலரும் பலவிதமாக மீம்ஸ் போட்டு தாக்கி வருகின்றனர். அதில் ஒன்று , 'போர் விமானத்தையே எழுமிச்சை பழம்தான் காப்பற்ற வேண்டும் என்றால் நம் நாட்டை காப்பாற்ற எழுமிச்சை பழம் மட்டுமே போதுமே' என்று அந்த மீம்ஸில் உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...