புதுடெல்லி(18-07-16): நைஜீரியாவில் கடத்தப்பட்ட 2 இந்தியர்கள் பத்திரமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கோபி(18-07-16): 2050-ல் தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும் என்று மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்(18-07-16): பாகிஸ்தான் மாடல் அழகி கொலை விவகாரத்தில் அவரது சசோதரர் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி(16-07-16): மத்திய அமைச்சரவை கமிட்டியிலிருந்து ஸ்மிருதி நீக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு(16-07-16): காஷ்மிரில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.

இஸ்லாமாபாத்(16-07-16): பாகிஸ்தான் மாடல் அழகி தனது சகோதரனால் கவுரவக்கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில்(16-07-16): அவதூறு வழக்கு தொடர்பாக விஜயதரணி எம்எல்ஏ நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

புதுடெல்லி(16-07-16): மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலிங் கூட்டம் தொடங்குகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...