விருதுநகர்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்த தேர்தலுக்கான வியூகங்களை வகுப்போம் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

காட்மாண்டு - புதிய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு நேபாளத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

புதுடெல்லி; டெல்லி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண்பேடிக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று பாமக தெரிவித்துள்ளது.

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே வீட்டில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

புதுடெல்லி: உலகக்கோப்பை போட்டிகள் நடத்தப்படும் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் போட்டியில் பிசிசிஐ அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...