ஹைதராபாத் (20-07-16): இந்தியாவை சேர்ந்த பொறியாளர் அமெரிக்காவில் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி(20-07-16): தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இன்று அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை (20-07-16): கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியின் 5-ஆவது மாடியில் இருந்து மாணவி ஒருவர் கீழே விழுந்து நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

ஒசூர் (20-07-16): 3 வயதுக் குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (19-07-16): டாக்டர் சாரதா மேனனுக்கு வொஇருது மற்றும் தங்க பதக்கத்தை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

ராமேஸ்வரம் (19-07-16): மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டும் பணிக்கு வரும் 27-ம் தேதி அடிக்கல் நாட்டப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

சென்னை (19-07-16): சவுதி விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறினால் 258 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

புதுடெல்லி (19-07-16): மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் தான் என்று கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் வழக்கை சந்திக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...