ஐதராபாத் (18 பிப் 2019): புல்வாமா தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவிக்கவில்லை என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை நெட்டிசன்கள் தாளித்து வருகின்றனர்.

சென்னை (12 ஜூலை 2018): இந்த வயசில் உங்களுக்கு இந்த வேலை தேவையா? என்று நடிகை கஸ்தூரியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

சென்னை (02 ஜூலை 2018): சாதி குறித்த உங்கள் கருத்தை முதலில் விட்டிலிருந்து தொடங்குங்கள் என்று நடிகர் கமலுக்கு நெட்டிசன்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

சென்னை (19 ஏப் 2018): திமுக எம்.பி கனிமொழியை கொச்சையாக விமர்சித்த ஹெச்.ராஜாவுக்கு பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

சென்னை (08 ஏப் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும் திரையுலகினர் இன்று மவுன போராட்டம் நடத்தினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...