நியூயார்க் (26 ஆக 2018): அமெரிக்க அதிபர் போட்டிக்கு ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் காலமானார்.

புதுடெல்லி (23 ஆக 2018): பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார்.

மும்பை (20 ஆக 2018): பிரபல இந்தி நடிகை சுஜாதா குமார் புற்று நோய் பாதிப்பால் மரணம் அடைந்தார்.

நியூயார்க் (18 ஆக 2018): ஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் இன்று தனது 80 ஆவது வயதில் காலமானார்.

புதுடெல்லி (17 ஆக 2018): முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப் பட்டது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!