புதுடெல்லி (24 நவ 2018): இந்தியா முழுவதும் உள்ள 25 கோடி 2 ஜி இணைப்புக்கள் விரைவில் துண்டிக்கப்பட உள்ளதாக தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
விமானத்தில் இனிமேல் செல்போன் இன்டர்நெட் பயன்படுத்தலாம்!