ஐதராபாத் (16 ஆக 2019): காஷ்மீர் விவகாரம் குறித்து ரஜினி பேசிய பேச்சுக்கு அசாதுத்தீன் உவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை (11 ஆக 2019): குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அரசியலுக்கான ஆளே இல்லை என்று கருதுகிறேன் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

சென்னை (23 ஜூன் 2019): இன்று நடைபெறும் நடிகர் சங்க தேர்தலில் ஓட்டளிக்க முடியவில்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

சென்னை (28 மே 2019): பாஜக வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி: என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

சென்னை (23 மே 2019): நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...