திருச்சி (13 நவ 2018): திருச்சி அருகே ஆசிரியை குளித்ததை 11 ஆம் வகுப்பு மாணவன் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கிலி திருட்டு பல காலமாக இருந்து வரும் திருட்டு. இதனை ஒழிக்க எந்த வகையிலும் முடியாத ஒன்றாக உள்ளது.

மீரட் (21 அக் 2018): உத்தரப்பிரதேசம் மீரட்டில் பாஜக கவுன்சிலர் ஒருவர் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் தாமிரா இயக்கத்தில் சமுத்திரக் கனி நடிக்கும் ஆண் தேவதை படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் ஜிப்ரான் மிக அழகாக இசையமைத்துள்ள இந்த பாடலை வினீத் சீனிவாசன் இனிமையாக பாடியுள்ளார்.

பண்ருட்டி (08 அக் 2018): மாணவியுடன் உல்லாசம் அனுபவித்ததை வீடியோ எடுத்து நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட இளைஞர் கைது செய்யப் பட்டுள்ளார்.

Page 1 of 6

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!