சென்னை (23 ஜூன் 2019): இன்று நடைபெறும் நடிகர் சங்க தேர்தலில் ஓட்டளிக்க முடியவில்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

சென்னை (28 மே 2019): பாஜக வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி: என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

சென்னை (23 மே 2019): நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

சென்னை (09 ஏப் 2019): பாஜகவின் தேர்தல் அறிக்கையை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றுள்ளார்.

சென்னை (22 பிப் 2019): தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் எதற்காக சந்தித்தேன் என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...