சென்னை (11 ஜன 2019): பேட்ட படம் குறித்து ரசிகர்கள் ரகசியம் காக்க வேண்டும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

அனுபவ இயக்குநர்கள் என்ற பழைய பார்முலாவிலிருந்து சமீப காலமாக ரஜினி மாறி வருகிறார். அந்த வகையில் பா. ரஞ்சித் தற்போது கார்த்திக் சுப்புராஜ்.

சென்னை (09 ஜன 2019): ரஜினியின் பேட்ட தெலுங்கு வெர்சன் பல சிக்கல்களை சந்தித்துள்ளது.

சென்னை (08 ஜன 2019): ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தை தெலுங்கில் வெளியிட திரையரங்குகள் கிடைக்காததால் வெளியீடு தள்ளிப் போகிறது.

சென்னை (07 ஜன 2019): அரசியலில் ரஜினி வெறும் மிக மோசமான நிலையில் உள்ளார் என்று பிரபல செய்தி நிறுவனம் நடத்திய சர்வே ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...