சென்னை (14 ஏப் 2018): நிலைமை சரியில்லை என்றும் இப்போதைக்கு அரசியலுக்கு வரப்போவதில்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

சென்னை (11 ஏப் 2018): அரசியல் புரியாமல் ரஜினி பேசுகிறார் என்று இயக்குநர் அமீர், தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை (11 ஏப் 2018): சென்னையில் போராட்டக் காரர்கள் போலீசாரை தாக்கியது வன்முறையின் உச்சம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை (08 ஏப் 2018): தமிழகத்திற்கு காவிரி நீர் வேண்டியும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும் நடிகர்கள் மவுன போராட்டம் துவக்கி உள்ளனர். இதில் ரஜினி பங்கேற்பாரா? என்ற கேள்வி எழும்பியுள்ளது.

சென்னை (05 மார்ச் 2018): காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு சரியான முடிவு எடுக்கும் வரை முக்கிய நடிகர்களின் திரைப்படங்களை வெளியிடவும் திரையரங்குகள் அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!