என்னுடைய எதிர்வினையை பொறுமையாக எழுதுகிறேன். இது இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், நிதி வட்டாரங்களில் பரம ஷார்ப் என்று பெயர் வாங்கியவருமான ப. சிதம்பரம் இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதியது.

 சகிப்புத் தன்மை: இந்துத்வா ஸ்டைல் -3

ராத்திய மொழியின் இலக்கியவாதியான டாக்டர் ஸ்ரீபால் சாப்னிஸ், கடந்த வாரம், புனே பெருநகரின் ஒரு பகுதியான பிம்ப்ரி சிஞ்ச்வாட் எனும் இடத்தில் உரையாற்றும்போது, நரேந்திர மோடியைக் குறித்து,

விபத்துகள் மற்றும் போக்குவரத்து விதிகள் அதிகம் மீறப்படும் கரூரில் மிகவும் எளிமையாக நடைபெற்றது சாலை பாதுகாப்பு வார தினம். அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி பறி போனதால் தான் இந்த எளிமை என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்

தமிழ் 89.4 FM பண்பலையில் 04-01-2016 திங்கள் கிழமை மாலை நேரம் கலை மற்றும் எழுத்துக்கள் குறித்த நேரடி நிகழ்ச்சி அல்லாத உரையாடல் சந்திப்பு நடந்தது.

ஸவூதி அரேபியாவின் கிழக்கு மண்டலத்தில் அல் அவாமிய்யா பகுதியின் ஷீ ஆ குருவான 'ஷெய்ஃக் நிம்ர் பாஃக்ர்  அல் நிம்ர்' என்பவருக்கு  ஸவூதி அரேபிய அரசு மூன்று நாட்களுக்கு முன் மரண தண்டனை நிறைவேற்றியது.

சில நாட்களுக்கு முன்பு மூன்று செய்திகள் அமெரிக்க முஸ்லிம்களின் பிரச்சனைகளையும் அதன் தீர்வையும் உலகமக்களுக்கு வெளி கொணர்ந்துள்ளது.

மது நாட்டில் உள்ள நகரங்கள் அனைத்தும் அபிவிருத்தி அடைந்துவருகின்ற நிலையில் நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட டயகம நகரம் இன்னும் அடிப்படைவசதிகள் அற்ற நிலையில் காணப்படுவது வேதனை தர கூடிய விடயமாகும்.

ஜெயலலிதா மிகப்பெரும் நிர்வாகத் திறமையுடையவர் என, அரசு விளம்பரங்கள் பெறும் ஊடகங்கள் ஒரு மாயையை உருவாக்கி வைத்திருந்தன.

சென்னை புத்தகக் கண்காட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கலந்து கொண்டு பெற்ற அனுபவமும், ஆனந்தமும் என்றைக்கும் மறக்க இயலாதது.

சகிப்புத் தன்மை - இந்துத்வா  ஸ்டைல் - 2!

ண்மையில் சென்னையைப் புரட்டிப் போட்ட மழையில் சிக்கிக் கொண்டவர்களைக்  காப்பாற்றி, உணவு வழங்கி, பிணங்களை அப்புறப்படுத்தி, சாலைகளையும் கோயில்களையும் சுத்தப் படுத்தி, மாபெரும் சேவை செய்து மனிதாபிமானத்துக்கும் மன நல்லிணக்கத்துக்கும் சான்றாகத் திகழ்ந்தனர் முஸ்லிம்களும் அவர்கள் சார்ந்த அமைப்பினரும்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!